More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டக்களப்பில் மேலும் இரு பிரிவுகள் விடுவிப்பு!
மட்டக்களப்பில் மேலும் இரு பிரிவுகள் விடுவிப்பு!
May 28
மட்டக்களப்பில் மேலும் இரு பிரிவுகள் விடுவிப்பு!

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளை விடுவிக்க தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு இன்று (28) பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்



பி.சி.ஆர்  பரிசோதனையில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் கண்டறியப்பட்டதையடுத்து அந்த இரு கிராம சேவகர் பிரிவுகளும்  கடந்த 14 ம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.



இந்த நிலையில் முடக்கப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பகுதியில் தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் முடக்கப்பட் இரு கிராமசேவகர் பிரிவுகளை திறப்பதற்கு இன்று முடிவு செய்து அதற்கான பரிந்துரைகளை தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan12

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்

Aug13

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்

Jul11

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு

Sep27

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன

May16

வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை

Mar27

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய

Apr04

நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ

Jun10

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக

May03

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு

Feb14

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக

Feb02

நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ

May08

இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்

Jan27

தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம

Mar07

தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ