More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அசாமில் கொரோனாவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. பலி - ஒரு வாரத்துக்குள் 2-வது சோகம்!
அசாமில் கொரோனாவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. பலி - ஒரு வாரத்துக்குள் 2-வது சோகம்!
May 30
அசாமில் கொரோனாவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. பலி - ஒரு வாரத்துக்குள் 2-வது சோகம்!

அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போரோ (வயது 63). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த வியாழக்கிழமை கவுகாத்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.



நேற்று முன்தினம் இரவு முதல் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். முதல முறை எம்.எல்.ஏ.வான லெகோ ராம் போரோவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அசாம் மாநில மற்றொரு எம்.எல்.ஏ.வான மஜேந்திர நர்சாரி, கொரோனாவால் கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 எம்.எல்.ஏ.க்கள் இறந்தது, அசாம் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



எம்.எல்.ஏ. போரோ மறைவுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த சோனோவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட

May04

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

Jul15
Oct15

எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்

Jul29

ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி

Sep20

தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமா

May31

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத

Jul04