More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
Jun 25
முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன்,பயணத்தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.



இதனால் தொழிலுக்கு செல்லமுடியாது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த அடிப்படையில் வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில், முல்லை வன்னித்தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டம் , தம்பனை கிராமத்தில் கொரோனா பயணத்தடையினால் தொழில் இழந்த மிகவும் தேவையுடைய 36 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள்  நேற்று வழங்கி வைக்கப்பட்டது



குறித்த நிகழ்வில் வன்னிமண் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்த, வன்னிமண் நற்பணி மன்றத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May17

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்

Mar17

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப

Sep27

நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி

Oct25

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்

May25

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை

Jan20

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி

Mar25

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்

Mar03

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி

Jan17

இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்

Mar20

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்

Aug14

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்றும் (13) இட

Jun24

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப

Sep28

நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Jan12

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம

Aug23

எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர