More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா நிறைவுக்கு வந்தவுடன் புதிய அரசியல் முன்னணி -குமார் வெல்கம
கொரோனா நிறைவுக்கு வந்தவுடன் புதிய அரசியல் முன்னணி  -குமார் வெல்கம
Jun 30
கொரோனா நிறைவுக்கு வந்தவுடன் புதிய அரசியல் முன்னணி -குமார் வெல்கம

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம அறிவித்துள்ளார்.



கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.



தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.



உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்முடன் இணையவுள்ளனர்.



இந்த முன்னணிக்குத் தாமே தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



மேலும் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை நிறைவுக்கு வந்தவுடன் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar17

கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்

May20

அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொ

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா

May13

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ

Mar27

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய

Jan12

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்

Jan11

நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்

Feb03

நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்

Oct06

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி

Sep19

நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்

Sep23

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய

Jan28

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந

Oct08

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந

Oct05

விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை

May25

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்