More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது!
இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது!
Jun 30
இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் நாளை முதலாம் திகதி யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.



மேற்படி இரத்த முகாமில் பங்கேற்பவர்களுக்கான போக்குவரத்து அனுமதி பத்திரம் பெற வேண்டியுள்ளதால், முகாமில் பங்கேற்போர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைப்பேசி இலக்கம் என்பனவற்றை 077- 0399-199 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர

Jan26

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ

Feb01

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு

May16

 போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே

Aug26

நாடு தேசிய அனர்த்த நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஆகவே நா

Sep17

உணவுபொதி ஒன்றின் விலை 450 ரூபாயைத் தாண்டியதால்இ உணவகங்க

Sep28

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா

Oct08

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா

Jan19

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங

Mar15

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக

Jun24

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண

Sep20

பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Feb04

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ

May01

கொவிட்-19 நோய்த்தொற்றினால், உலகில் மிகவும் சவாலுக்கு உள