More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மீண்டும் வில்லியாக மிரட்டும் பிரபல சீரியல் நடிகை.. விறுவிறுப்பாகும் ‘சித்தி 2’
மீண்டும் வில்லியாக மிரட்டும் பிரபல சீரியல் நடிகை.. விறுவிறுப்பாகும் ‘சித்தி 2’
Jun 26
மீண்டும் வில்லியாக மிரட்டும் பிரபல சீரியல் நடிகை.. விறுவிறுப்பாகும் ‘சித்தி 2’

சித்தி 2’  சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காயத்ரி யுவராஜ் இணைந்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 



20 வருடங்களுக்கு முன்பு சன் டிவி-யில் ஒளிப்பரப்பான மெகாஹிட் சீரியல் ‘சித்தி’  நடிகை ராதிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் அந்த காலத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இல்லத்தரசிகள்ள கொண்டாடிய அந்த சீரியல் இன்றைக்கு அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது. அதன்பிறகு ராதிகா பல சீரியல்களில் நடித்தாலும் அது பெரிதாக வெற்றிப் பெறவிலலை. அதற்கு உதாரணம் அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி போன்ற சீரியல்கள்.



பின்னர் சீரியல்களில் இருந்து விலகிய இருந்த ராதிகா மீண்டும் சித்தி-2  சீரியல் மூலம்‌ சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியலை சன்‌ டிவியுடன் இணைந்து ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நிழல்கள் ரவி, காயத்ரி யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென ராதிகா விலகுவதாக அறிவித்தார்.



தற்போது கவின் – வெண்பா கதாபாத்திரங்களை மையப்படுத்தி இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இதையடுத்து சீரியலில் புதிய திருப்பங்களை கொண்டு வரவும், விறுவிறுப்பாக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர்‌ காயத்ரி யுவராஜ். நந்தினி கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் சில நாட்களாக சீரியலில் காணப்படவில்லை. இந்நிலையில் 'சித்தி 2' சீரியலில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் காயத்ரி யுவராஜ். இந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ

Aug17

மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு

Oct06

அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்

Aug14

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட

Jan10

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண

Mar08

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்

Sep06

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Mar30

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க

Jul17

யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப

Feb01

வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்

Feb11

https://youtu.be/qPnSZgZ6Bjc

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

Mar25

KGF Vs Beast 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய

Oct09

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியா

Aug13

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற