More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம்!
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம்!
Jul 04
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம்!

முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, இரத்ததானம் வழங்கப்படவுள்ளது.



இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மின்னியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.



உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப்பொருளில் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.



லயன்ஸ் கழகம், சங்கங்கள், பொது அமைப்புகள் பல இணைந்து இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul14

முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற

Feb09

பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்

Jun09

மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும

Sep26

இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்

Mar17

நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ

Feb13

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத

Sep21

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி

Mar01

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு

Sep22

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100

Oct25

இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம

Jan24

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக

Jun25

தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வை

May12

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத

Jun07

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக

Mar11

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம