More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் - நடிகை சதா
சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் - நடிகை சதா
Jul 05
சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததால் அழுதேன் - நடிகை சதா

ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ‌ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் பட வாய்ப்பு இல்லாததால் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.



ரஜினியின் சந்திரமுகி பட வாய்ப்பை நழுவவிட்டது குறித்து நடிகை சதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சதா. மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்ததாக கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov23

பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்

Jul02

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட

Jul17

நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து

Jun11

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும

Jan28

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந

Jul07

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.

Mar29

ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள

Jun30

தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண

Mar24

அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்

Sep21

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக

Jan01

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ

Feb28

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக

Jul20

சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர

Apr24

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப

May03

நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத