More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ஸ்டாலின் தான் வாராரு’ பாடல் மூலம் பிரபலமான இசையமைப்பாளருக்கு திருமணம் - முதல்வர் நேரில் வாழ்த்து
ஸ்டாலின் தான் வாராரு’ பாடல் மூலம் பிரபலமான இசையமைப்பாளருக்கு திருமணம் - முதல்வர் நேரில் வாழ்த்து
Jul 02
ஸ்டாலின் தான் வாராரு’ பாடல் மூலம் பிரபலமான இசையமைப்பாளருக்கு திருமணம் - முதல்வர் நேரில் வாழ்த்து

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்டாலின் தான் வாராரு.... விடியல் தரப் போறாரு’ என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இளம் இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் இசையமைத்திருந்த இந்தப் பாடல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இந்தப் பாடலை பாடியிருந்தார். 



இந்நிலையில், இசையமைப்பாளர் ஜெரார்டு பெலிக்ஸ் - பிரேஷி சாந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு, மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை வழங்கி மணமக்களை வாழ்த்தினர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan15

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று  ரசிகர்களால் கொண

Nov04

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்

Feb04

ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பி

Apr30

நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என

Feb02


பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்ச

Jan19

இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட

Sep26

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்

Aug31

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,

Jul04

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம

Feb03

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ

Oct06

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி

Jun09

ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.

Jul13

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந

Oct03

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந

Nov02

கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப