More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கேன்ஸ் திரைப்பட விருது - சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்!
கேன்ஸ் திரைப்பட விருது - சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்!
Jul 18
கேன்ஸ் திரைப்பட விருது - சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்!

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.



இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தொடங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் தேதி வரை நடைபெற்றது.



இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது.



சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். 



புகழ்பெற்ற பால்ம் டோர் விருது டைடேன் எனும் பிரான்ஸ் திரைப்படத்துக்கு  வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May11

சென்னை:

நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண

Nov10

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற

Jul10

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந

May03

AK 61

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க

Feb23

சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ

Apr24

ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப

Oct16

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று

Feb10

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக

Jun04

பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் க

Jul23

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம்

Jun11

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Oct01

கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அர

Feb20

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ

Apr20

கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்

Feb11

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு