More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பாண்டியன்குளம் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்!
பாண்டியன்குளம் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்!
Jul 18
பாண்டியன்குளம் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்!

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று  நள்ளிரவு  இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 



அதே இடத்தை சேர்ந்த  3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்களை மல்லாவி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர

Mar13

சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்

Apr10

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா

Feb12

நீதிமன்ற கட்டமைப்பு அனைத்தையும் டிஜிட்டல் மயப்படுத்

May28

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை

Sep21

உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய

Oct24

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த

Feb01

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும

Feb03

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும

Sep19

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க

Feb10

  கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்

Apr03

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த

Mar25

உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப

Oct01

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ

Jan28

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோச