More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான கொப்பரை உண்டியல்!
திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான கொப்பரை உண்டியல்!
Jul 21
திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான கொப்பரை உண்டியல்!

திருப்பதி அருகே உள்ள கொப்பரவந்தலப் பள்ளியைச் சேர்ந்த கொப்பேரா சாய்சுரேஷ் மற்றும் கொப்பேரா குமார் ஆகியோர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 60 கிலோ எடையிலான தாமிரத்தால் செய்யப்பட்ட கொப்பரை உண்டியலை தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர். அதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.



கடந்த 200 ஆண்டுகளாக தங்கள் குடும்பம் இதுபோன்ற உண்டியல்களை ஏழுமலையான் கோவிலுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb13

குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.

Jul19

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான

Mar04

‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர

May08

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

Jul27

கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்

Sep05

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு

Aug03

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந

Jan31

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே

Jul31

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை

May27

வங்க கடலின் கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத

Jul15
Mar25