More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திங்கட்கிழமை பதவியேற்கின்றார் வடக்கின் புதிய பிரதம செயலாளர்!
திங்கட்கிழமை பதவியேற்கின்றார் வடக்கின் புதிய பிரதம செயலாளர்!
Jul 22
திங்கட்கிழமை பதவியேற்கின்றார் வடக்கின் புதிய பிரதம செயலாளர்!

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப்  பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.



வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேனா திங்கட்கிழமை பதவியேற்கின்றார்

வடக்கு மாகாண  பிரதம செயலாளராக நேற்று முன் தினம் தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.



இவர் வவுனியா மாவட்டத்தின் பொறுப்புக்களை இதுவரை கையளிக்கவில்லை என்பதால் வவுனியா மாவட்ட அரச அதிபர் பொறுப்பை அங்கு பணியாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தரிடம் பதில் கடமையாக இன்று கையளிக்கின்றார்.



அதன்பின்னர் அங்கிருந்து இன்று மாலையே விடை பெற்றுச் செல்கின்றார்.



வவுனியாவில் இருந்து இன்று விடை பெற்றாலும் நாளை விடுமுறை தினம் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun29

எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா

Jan19

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது

Mar28

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப

Aug13

கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ

Sep29

தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் இன்று சபாநாயகர் மஹிந்த

Feb04

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை

May30

 மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த

Oct06

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக

Feb23

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற

Oct01

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ

Mar27

 புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி

Sep26

புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்

Sep27

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத

Sep24

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய

Jul05

இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத