More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி!
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி!
Jul 26
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி!

வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது.



வவுனியா கோவிற்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையில் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பன இயங்கி வருகின்றன.



சிவன் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு லண்டன் சிறுவர் வறுமை நிவாரண நிதியம் ஊடாக சுத்திகரிப்பு குடிநீர் தொகுதி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar10

யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ

Sep24

68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்

Aug30

புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக

Aug13

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்

Jun09

ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு  ராணுவத்தினரால் வ

Mar30

யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற

Mar12

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந

Sep20

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியி

Mar02

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய

Mar17

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப

Mar08

இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி

Feb09

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள

Apr02

நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான

May23

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் 

Feb11

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை