More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கண்ணுல காந்தம் வச்சு ஆள கவுக்குறியே... அதுல்யாவின் மாடர்ன் போட்டோஷூட்!
கண்ணுல காந்தம் வச்சு ஆள கவுக்குறியே... அதுல்யாவின் மாடர்ன் போட்டோஷூட்!
Aug 08
கண்ணுல காந்தம் வச்சு ஆள கவுக்குறியே... அதுல்யாவின் மாடர்ன் போட்டோஷூட்!

நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.



நடிகை அதுல்யா ரவி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அதுல்யா ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது துருதுரு நடிப்பு மற்றும் கண்ணழகின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் ஏமாளி, அடுத்த சாட்டை, போராளி 2 ஆகிய படங்களில் நடித்தார்.



தற்போது சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தில் அதுல்யா கிளாமரில் அதிகம் களமிறங்கியுள்ளார். அதுல்யா ரவியின் போட்டோஷூட்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.



தற்போது அதுல்யா வெளியிட்டுள்ள கருப்புற உடையில் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul21

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி

Aug19

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பட

Jul30

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l

Sep29

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா ச

Feb23

நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்

Aug06

நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த

Mar25

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Aug27

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா

Jul26

பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி

Feb11

கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப

May12

AK 61

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர

Feb23

நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க

Oct05

சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள

Aug24

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா

May01

சாய் பல்லவி

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி