More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 189 பேருக்கு கொரோனா!...
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 189 பேருக்கு கொரோனா!...
Aug 10
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 189 பேருக்கு கொரோனா!...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியையடுத்து மாவட்டத்தில் 10609 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (10) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் வெளிட்டுள்ள  புள்ளிவிபரங்களில் தெரியவருகின்றது. 



இதனடிப்படையில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 75 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 15 பேரும், வாழைச்சேனை பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 8 பேரும், காத்தான்குடி  பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவில் 23 பேரும்,  ஓட்டமாவடி, ஏறாவூர் மட்டு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் தலா ஒருவர் வீதம் 3 பேரும், கோறளைப்பற்று மத்தியில் 10 பேரும், செங்கலடியில் 18 பேரும், வாகரையில் 4 பேரும், பட்டிருப்பு, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் தலா 3 பேர் வீதம் 9 பேருக்கும், கிரானில் 17 பேருக்கும், காவல்துறையினர் உட்பட 189 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.



அதேவேளை தொடர்ந்து கொரோனா வைத்தியசாலைகளில் 1783 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள

Aug30

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ

Jan21

நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்

Aug28

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலி

Feb01

பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர

Feb02

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப

Jan19

வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை

Jan15

 வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள

Sep24

‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு  தமிழ் அமைப

Mar11

ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக

Jan30

இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ

Jan19

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத

Feb06

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட

Oct15

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்

Feb07

இலங்கை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சந்தர்ப்பத்தில்