More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் 152 ஆக அதிகரித்துள்ளதுடன் 303 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் 152 ஆக அதிகரித்துள்ளதுடன் 303 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
Aug 18
மட்டக்களப்பில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் 152 ஆக அதிகரித்துள்ளதுடன் 303 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3 பேர் உயிரிழந்ததையடுத்து 152 ஆக அதிகரித்துள்ளதுடன் 303 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.



மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.



மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேரும் , களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும் , செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருமாக 303 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.



ஆகவே வீட்டை விட்டு வரவேண்டாம் அதனை மீறி வெளியில் வருபவர்களுக்கு எதிராக கொரோனா சட்டத்தின் கீழ் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct08

இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள

Jan10

எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில

Mar14

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி

May08

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச

Mar06

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள

Jan25

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக

Mar13

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி

Dec12

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா

Apr23

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால

Feb03

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்

Apr19

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா

Aug18

புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ

Feb04

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு

Jun03

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட

Oct02

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ