More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பு முழுவதும் 100 வீதம் டெல்டா ‘சுப்பர் டெல்டா’ உருவாகும் பேராபத்து...
கொழும்பு முழுவதும் 100 வீதம் டெல்டா ‘சுப்பர் டெல்டா’ உருவாகும் பேராபத்து...
Aug 28
கொழும்பு முழுவதும் 100 வீதம் டெல்டா ‘சுப்பர் டெல்டா’ உருவாகும் பேராபத்து...

கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸின் திரிபான ‘டெல்டா’ தொற்றே பரவி வருகின்றது என ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஊடகங்களிடம் தெரிவித்தார்.



அத்துடன், இலங்கையில் ‘சுப்பர் டெல்டா’ திரிபு உருவாகலாம் என்ற சந்தேகம் இருப்பதால் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.



இந்தியாவின் டெல்டா பிளஸை விடவும் ‘சுப்பர் டெல்டா’ வீரியம் கொண்டதா என்பது தொடர்பில் எமக்கு இதுவரை தெரியாது. எதிர்காலத்தில் பரவுமா என்பது தொடர்பில் ஆய்வு நடத்த கால அவகாசம் வேண்டும். இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.



அதேவேளை, நாட்டில் தடுப்பூசித் திட்டம் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால் செப்டெபர் மாதம் இறுதியளவில் நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையிலான சூழல் உருவாகும் என ஊகிக்கின்றோம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

அரசியல்வாதிகள் தயாரில்லை!

நாட்டின் பொருளாதாரத்த

Jun24

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்

May11

  இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய

Jul14

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்

Feb09

நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,

Mar04

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Apr14

ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி

Jan26

கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ

Jan24

இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண

Mar08

“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத

Aug07

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

Feb04

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு

Oct24

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற

Sep24

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப